சமையல் ருசியாகவும் சுலபமாகவும் ஆக பயன்படும் பயனுள்ள குறிப்புகள்!
காய்கறிகளை போடும்போது சிறிது சர்க்கரை சேர்த்தால் நிறம் அழகாக பச்சையாக இருக்கும்.
அதிக நேரம் வேகவிடாதீர்கள்—விட்டமின்கள் கெட்டுப்போகும்.
எண்ணெயில் சிறிது உப்பு சேர்த்தால் வெங்காயம் சீக்கிரம் பொன்னிறமாக வறியும்.
வெங்காயம் கருகாமல் சுவையாக வர உதவும்.
சிறிய திட்டியான உருளைக்கிழங்கு கறிக்கு போடுங்கள். அது உப்பை உறிஞ்சி ருசியை சரி செய்து விடும்.
அல்லது ஒரு சிறிய மாவுக் கோழுக்கட்டை போடலாம்.
தண்ணீரில் சிறிது எண்ணெய் அல்லது சிறிது எலுமிச்சைச்சாறு சேர்த்தால் அரிசி ஒட்டாமல் துள்ளலாக வரும்.
சமைக்கும் போது ஒரு சிட்டிகை சர்க்கரை அல்லது சிறிது கேரட் துருவல் சேர்க்கலாம்.
சுவை balance ஆகும்.
சமைத்து முடித்தபின் ஒரு டீஸ்பூன் சீரகம் + மிளகு வறுத்து பொடி செய்து சேர்த்தால் அசத்தலான சுவை வரும்.
தாளிப்பில் கருவேப்பிலை + பூண்டு சேர்த்தால் சுவை 2 மடங்கு அதிகம்.
மூடி 10 விநாடி வைத்தால் வாசனை பிரமாதம்!
அதில் சுடுநீர் சேர்த்து மெதுவாக கிளறுங்கள்.
சில நிமிஷம் steam கொடுத்தால் fluffy ஆகும்.
சுத்தம் செய்யும்போது மஞ்சள் + எலுமிச்சை தடவி 10 நிமிஷம் விட்டு கழுவுங்கள்.
வாசனை 100% குறையும்.
மாவில் சிறிது ரவை + 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்தால் பூரி crisp-ஆவும் ரொட்டி soft-ஆவும் வரும்.
Help Otherz - Easy Cooking
“இந்த cooking tips பொதுவான சமையல் வழிகாட்டுதல்களே. ஒவ்வொருவரின் ருசி, ஆரோக்கிய நிலை மற்றும் பொருட்களின் தன்மை பொருத்து மாற்றங்கள் செய்யலாம்.
🌿 **Positive Energy – Part 1**
Please note that the donation products mentioned are to illustrate activities and the change that your donation can make to the lives of marginalized and vulnerable people. C K Ramchand Foundation, based on the need on the ground, will allocate resources to areas that need funds the most.